CINEMA
அட அப்படியா…? “தல தளபதி” நட்பு குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த வெங்கட் பிரபு…!!!
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, மங்காத்தா படம் பண்ணும் பொழுது அடுத்த விஜயை வைத்து பண்ணு.. நல்லா இருக்குன்னு சொன்னாரு அஜித் சார் . கோட் பத்தி சொன்னதும் என்னைய்யா எத்தனை வருஷமா நான் சொல்லிட்டு இருக்கேன். சூப்பர் அருமையா பண்ணுன்னு சொன்னாரு.
படம் ஆரம்பிக்கும் போதே மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் டா அப்படி பண்ணு என்று சொன்னார். அஜித் சார் சொன்ன மாதிரி செய்துள்ளேன். மக்கள்தான் எத்தனை மடங்குன்னு சொல்லணும். விஜய் சாரின் சினிமா பயணத்திற்கு ஃபேர்வெல் மாதிரி இந்த படம் இருக்கும் என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார் .