CINEMA
அந்தர் பல்டி அடித்த பாடகி சுசித்ரா….. பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்…!!!
முன்னாள் கணவர் கார்த்திக் குமாரிடம் பின்னணி பாடகியான சுசித்ரா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அதாவது முன்னாள் கணவரான கார்த்திக், ஓரினச்சேர்க்கையாளர் என்று பாடகி சுசித்ரா பல பேட்டிகளில் குற்றசாட்டை வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள சுசித்ரா, அவருடைய தொழிலை அழிப்பதற்கு விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இவர் தனுஷ், விஜய் குறித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.