CINEMA
முத்துவை பழி தீர்க்க சிட்டி போட்ட திட்டம்…. புதியாக கிளம்பிய பிரச்சினை…. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ…!!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை என்ற சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒரு வழியாக சிறந்த ஜோடி போட்டியில் முத்து மற்றும் மீனா ஜோடி வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்கள் . அதனை வைத்து தன்னுடைய வீட்டின் மேலே புதிய அறை ஒன்றை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார்கள். இதுவரை மகிழ்ச்சியாக சென்ற இந்த கதையில் தற்போது பிரச்சினை வர ஆரம்பித்துள்ளது.
அதாவது சீரியலில் வில்லனாக இருக்கும் சிட்டியை முத்து எதார்த்தமாக சந்திக்கிறார். அவரோடு சத்யாவும் இருக்கும் நிலையில் அவரை முத்து எச்சரிக்கிறார். முத்துவின் பேச்சை கேட்காத சத்தியா உங்கள் வேலையை நீங்க பாருங்க… என் வேலையை நான் பார்க்கிறேன் என்று நேருக்கு நேர் கூறினார். கடுப்பில் இருக்கும் சிட்டி முத்துவை பழி தீர்க்க அடுத்து என்னும் திட்ட உள்ளார் என்பதை பார்க்க எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்.