CINEMA
Sirakadikka Aasai: கொண்டாட்டத்தில் முத்து-மீனா ஜோடி….. பதற்றத்தில் ரோகினி…. வெளியான பரபரப்பு புரோமோ…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீட்டில் உள்ள மூன்று ஜோடிகள் சிறந்த ஜோடிக்கான போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் மீனா, முத்து ஜோடி வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையை வாங்கி வந்துள்ளனர். இதனை வீட்டிற்கு வந்த மீனா முத்து இருவரும் கூறியதால் விஜயாவிற்கும், மனோஜ் ரோகினி மீது சந்தேகம் வந்தது. மேலும் மனோஜ் தான் எதையும் மறைக்கவில்லை என்று கூறுகிறார்.
அதற்கு ரோகிணி அப்போ நான் மறைக்கிறேன் என்று சொல்கிறாயா? என்று கேள்வி கேட்டுள்ளார் .முத்து மீனா இருவரும் ஜெயித்த பணத்தை வைத்து மாடியில் புதிய அறை ஒன்றை எடுப்பதற்கு ப்ளான் செய்துள்ளனர். மற்றவர்களிடம் ரவியிடம் ஸ்ருதி வாடகை தாய் மூலம் தான் நாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram