‘இப்படியெல்லாம் ஜாக்கெட்டில் டிசைன் இருக்கா?’… இணையத்தை வைரலாகும் மரண மாஸ் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

‘இப்படியெல்லாம் ஜாக்கெட்டில் டிசைன் இருக்கா?’… இணையத்தை வைரலாகும் மரண மாஸ் புகைப்படம்..!

Published

on

வளந்து வரும் காலக்கட்டத்தில் எந்த ஒரு செயலுக்கும் அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது அதிலும் பெண்கள் மேக் அப் செலவிடும் காலம் மிகவும் அதிகம் மேக் அப் இல்லாமல் வெளியே செல்வது இல்லை என்ற நிலை தற்போது உருவாக்கி உள்ளது. மேலும் பெண்கள் உடைகள் எடுக்க மட்டும் ஒரு நாள் இல்லைனா இரண்டு நாட்கள் எடுத்து கொள்கிறார்கள்.

அந்தவகையில் பெண் ஒருவர் அணிந்து இருக்கும் ஜாக்கெட் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பெண்களே பொறாமை படும் அளவு உள்ளது. ஜாக்கெட்டின் பின் புறம் சுவாமி பெருமாள் உருவத்தை வடிவமைத்து அணிந்துள்ளார். இந்த பெண்ணின் ஜாக்கெட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in