LATEST NEWS
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யாரென்று தெரிகிறதா?…. எங்க முடிஞ்சா கண்டுபிடிங்க….!!!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர் யார் என்றால் நடிகர் கதிர் தான்.

#image_title
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். அதனை தொடர்ந்து மதயானை கூட்டம் மற்றும் விஜயுடன் சேர்த்து பிகில் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது வெப்சிரியர்களிலும் தொடர்ந்து நடத்து வருகிறார்.

#image_title
இவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த சிறுவன் யார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு இவர் நடித்த சூழல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்.து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.