VIDEOS
இயக்குனர் மற்றும் நடிகரான சசி குமாரின் பூர்விக வீடு இது தான்.. உறவினர் கூறிய தகவல் இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே இயக்குனர் நடிகர் என இரண்டையும் செய்து வருகின்றனர் அந்த வரிசையில் சாஸை குமார் அவர்களும் ஒருவர். இவர் இயக்கி நடித்த ‘சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் எப்போதும் வேற லேவலான ஒரு படம் தான்.
அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ள இவர், பல எதார்த்தமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் நடிகர் சசிகுமார் அவர்கள். பிரபல இயக்குனர் பாலா அவர்களிடம் சில காலம் அசிசிசன்ட் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார் இவர்.
இந்நிலையில் சசிகுமார் அவர்கள் மதுரை மாவட்டத்தில் பிறந்துள்ளார். அவர் பிறந்து வளர்ந்த பூர்விக வீடு மற்றும் அவரை பற்றி உறவினர் ஒருவர் கூறிய சில தகவல்கள் காணொளியாக இதோ…