கொ.ரோ.னா பாதித்த இ.ளம்பா.டகி தி.டீ.ர் ம.ரணம்.. சோ.கத்தில் மூ.ழ்கிய தி.ரையுல.கம்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொ.ரோ.னா பாதித்த இ.ளம்பா.டகி தி.டீ.ர் ம.ரணம்.. சோ.கத்தில் மூ.ழ்கிய தி.ரையுல.கம்!

Published

on

பிரபல பி.ன்னணி பா.டகி உ.யிரிழந்த ச.ம்பவம் பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா.

இவர், இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், அண்மையில் கொ.ரோ.னா பா.தித்து சி.கிச்சை பெற்று வந்த அவர் கு.ணமடைந்து வீடு தி.ரும்பினார்.

Advertisement

இதனிடையே, அவரது ஆ.க்சிஜன் அளவு 45-க்கும் கீ.ழ் குறை.ந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் ம.ருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.

100% வென்டிலேட்டர் உதவியுடன் சி.கிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ர.த்த கொ.திப்பு அல்லது வேறு வகையான இ.ணை நோ.ய்கள் எதுவும் இ.ல்லை. அவர் கு.ணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது.

Advertisement

ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சி.கிச்சையை அவர் ஏற்கவில்லை. தீ.விர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா நேற்று கூறினார்.

இந்த நிலையில், சி.கிச்சை ப.லனின்றி அவர் ம.ர.ண.ம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொ.ரோ.னா பா.திப்புக்கு உ.யிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in