டிக் டாக் ஆப்பை தடை செய்துள்ளது குறித்து டிக்டாக் புகழ் இலக்கியா கூறியது என்ன தெரியுமா..? வைரலாகும் வீடியோ உள்ளே..! - cinefeeds
Connect with us

TRENDING

டிக் டாக் ஆப்பை தடை செய்துள்ளது குறித்து டிக்டாக் புகழ் இலக்கியா கூறியது என்ன தெரியுமா..? வைரலாகும் வீடியோ உள்ளே..!

Published

on

தற்போது உள்ள நிலையில் அனைவரும் பயன்படுத்த கூடிய ஒரு செயலி தான் டிக் டாக் என்னும் செயலி. மக்கள் மத்தியில் ப ரவலாக இந்த செயலி பயன்படுத்த படுகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் டிக் டாக் app-ல் புகழ் பெற்று விள ங்கிய இலக்கியா, அவ்வப்போது தனது விடியோக்களில் க வர்ச்சி கா ட்டி வந்ததால் அவர் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது. ஆனாலும் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அ திகம் என்பதால், அவர் பதிவிடும் விடியோக்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்நிலையில் இந்திய அரசு டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது. இதுகுறித்து தற்போது இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “டிக் டாக்கை தடை செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நாம் நாட்டிற்காக இன்னொரு நாட்டுடன் மோ தி, நமது 20 ராணுவ வீரர்கள் இ றந்துள்ளனர். அதற்காக டிக் டாக்கை தடை செய்துள்ளது பெ ருமையாகவுள்ளது.

Advertisement

இந்தியாவில் டிக் டாக்கை தடை செய்ய பல போ ராட்டங்கள் நடந்தது, ஆனால் தற்போது ஒரு நல்ல விஷயத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளது சந்தோஷம் அ ளிக்கிறது” என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பதன் வீடியோ இதோ , ,

Advertisement
Continue Reading
Advertisement