VIDEOS
திடிரென்று சீறிய நாகப்பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாய் , திகில் காணொளி உள்ளே ..

பாம்பை பார்த்தல் எப்படி பட்டவர்களும் மிரண்டு போவார்கள் இவற்றை காணும் போது , படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ,அது உண்மைதான் உலகில் மிகவும் விஷம் கொண்ட பாம்புகள் வாழ்ந்து கொண்டுள்ளது ,ஆனால் அனைத்து பாம்புகளிலும் விஷமானது இருந்து விடாது ,ஒரு சில பாம்புகள் கொடிய விஷத்தை கக்கும்,
இதனால் மனிதர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு குள்ளாகவே உயிர் இழந்து விடுகின்றன ,ஆதலால் அவற்றிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையெனில் முதலைக்கு மோசமாகிவிடும் ,அதில் ஒரு சில பாம்புகள்மரத்தின் மீது ஏறி,எதிரிகளை தாக்கும்,
வல்லமையை கொண்டதாக இருந்து வருகின்றது ,அதனால் எங்கு சென்றாலும் சுற்றி நன்றாக பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது , சில நாட்களுக்கு முன்பாக நாக பாம்பு ஒன்று படியின் ஓரத்தில் சென்று கொண்டிருந்தது இதனை கவனிக்காமல் சென்ற குழந்தையை தாய் காப்பாற்றுவதை பாருங்க .,