VIDEOS
பள்ளியில் நடந்த பிரமாண்டமான நடன நிகழ்ச்சி , இந்த குழந்தைகள் எல்லாம் எப்படி ஆடறாங்கன்னு பாருங்க ..

உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று சொல்லலாம்.
மேலும், இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன. குறிப்பாக அணைத்து விதமான விஷியன்களையும் நாம் இருந்த இடத்தில இருந்தே அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம் ,
அந்த வகையில் ஒரு பள்ளியில் விழா ஒன்றில் குழந்தைகள் பலரும் சேர்ந்து பிரமாண்டமாக நடனமாடி பார்ப்பவர்களை திகைக்கவைத்துள்ளனர் , குறிப்பாக எல்லா மாணவர்களும் சேர்ந்து இந்த விழாவை சிறப்பித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .,