பூப்புனித நீராட்டு விழாவில் மாஸ் காட்டிய பெண் , பெண்ணின் செயலை பார்த்து திகைத்து போன சொந்தங்கள் , இதோ - Cinefeeds
Connect with us

VIDEOS

பூப்புனித நீராட்டு விழாவில் மாஸ் காட்டிய பெண் , பெண்ணின் செயலை பார்த்து திகைத்து போன சொந்தங்கள் , இதோ

Published

on

தமிழர்களுக்கு என்று பாரம்பரியமான நடனமும் , விளையாட்டும் , ஆதிபோர்கலைகளும் உள்ளது , இதனை தற்போது உள்ளவர்கள் பெரிய அளவில் வளர்ப்பது கிடையாது , அதற்கு காரணம் மக்கள் முழுவதுமாக தோலை பேசியின் கட்டுப்பாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் , இதனால் எதை பற்றியும் கவலை படுவது கிடையாது ,

தமிழ் நாட்டில் வேலுநாச்சியார் என்று சொன்னால் தெரியாது என்று சொல்லும் ஆட்களே இருக்க முடியாது அதற்கு காரணம் , அவர் அணைத்து போர் காலையிலும் கைதேர்ந்தவராக இருந்தார் , இது மட்டும் இல்லாமல் எதிர்கால சந்ததியற்கு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் ,

ஒரு சிலர் இதனை கற்று கொள்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர் , இதில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் அடங்கும் , அப்படி பூப்புனித விழாவில் சிறுமி ஒருவர் சுருள் சுற்றி சுற்றி இருந்த சொந்தங்களை வியக்கவைத்தார் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .,