அந்த ஒரு வீடியோ தான்..! – 4 செக்சன்களில் ரவுடி பேபி சூர்யா மீது கே ஸ்..! – வலை வீசி தேடும் திருப்பூர் போலீஸ்..! – அப்படி என்ன செய்தார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

அந்த ஒரு வீடியோ தான்..! – 4 செக்சன்களில் ரவுடி பேபி சூர்யா மீது கே ஸ்..! – வலை வீசி தேடும் திருப்பூர் போலீஸ்..! – அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Published

on

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த செயலியை பயன்படுத்தி ஆ பாச வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் ப டுத்துகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா. டிக்டோக் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் நன்கு தெரிந்த ஒரு நபர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் டிக்டாக்கில் செய்யும் செயல்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. சமயங்களில் மேலாடை இல்லாமலும் கீழாடை இல்லாமலும் ப திவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிகம். இந்நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து அவர் வீடு திரும்பியதால் அக்கம் பக்கத்தினருக்கு கொரோ னா அச் சம் ஏ ற்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் சுகாதார துறை யினருக்கு ரவுடி பேபி சூர்யாவை பற்றி தகவல் அ ளித்துள்ளனர். தகவல றிந்து வந்த அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோ னா ப ரிசோ தனைக்காக அழைத்துள்ளனர். சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது, அதிகாரிகளிடம், இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன். தமிழ்நாட்டுல அ டிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோ னா வந்து விடுமோ என்று ப யமாய் இருக்கு.

Advertisement

அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்ககிட்ட பி ரச்ச னை செய்வேன் என்று கூறியிருந்தார். பின்பு ரவுடி பேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு கொரோ னா பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். ரவுடி பேபி சூர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ப ரிசோ தனை மையத்திற்கு அழைத்து சென்ற பொழுது ரவுடி பேபி சூர்யாவை பின் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்று இருக்கிறார். பின்னர் அவர் இந்த செய்தியை தான் ப ணியாற்றி வரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரவுடி பேபி சூர்யா, தன்னைப்பற்றி தவறான க ருத்துக்களை அந்த செய்தியாளர் தொலைக்காட்சியில் ஒளிப ரப்பியதாக க டுமையான வார்த்தைகளால் வீடியோ ஒன்றில் தி ட்டி ப திவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் 539/20, 294(b), 500, 506(1) ipc. ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ரவுடி பேபி சூர்யா செய்தியாளரை குறித்து வெளியிட்டுள்ள ப திவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in