ஆடு மேய்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி..! நீண்ட நேரமாகியும் வராததால் தேடிச் சென்ற கணவர்..! அட கொ டுமையே, கத றி து டித்த கணவர்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ஆடு மேய்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி..! நீண்ட நேரமாகியும் வராததால் தேடிச் சென்ற கணவர்..! அட கொ டுமையே, கத றி து டித்த கணவர்..!

Published

on

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 30) இவருக்கு தீபா (வயது 25) என்ற மனைவியும் 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் கணவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவி தீபா ஆடு மாடு மேய்க்க செல்வது வழக்கமாம். கடந்த 12ம் தேதி அன்று துணி துவைத்து விட்டு மாடு மேய்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு, கீரைக்காடு வனப்பகுதிக்கு சென்றுள்ளார் தீபா.

இந்நிலையில் நீண்ட  மணி நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் கணவருடன்(நடேசன்) சேர்ந்து அவரது உறவினரும் தீபாவை  தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரு பெண்ணின் சடலம் கீரைக்காடு வனப்பகுதியில் கா யங்களுடன் ஆடையின்றி ச டல மாக கி டப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. தன் மனைவியாக இருக்கக் கூடாது என எண்ணி சென்ற நடராஜன் அங்கு சென்றதும், தனது மனைவி தீபா தான் என கண்டு க தறி து டித்துள்ளார்.

Advertisement

பின்பு பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடலை மீட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், தீபாவின் உடலில் கா யங்கள் இருந்ததாகவும், அவர் சத்தமிடக்கூடாது என்பதற்காக வாயில் துணி வைத்து கட்டப்பட்டு இருந்ததாக தெரிவிக்கின்றனர். என்று கூறப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in