முகக்க கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம் : 18 வயது இளம் பெண் பரிதாப ம ரணம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

முகக்க கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம் : 18 வயது இளம் பெண் பரிதாப ம ரணம்!!

Published

on

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்திருக்கிறான்.

இதை ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியிருக்கிறான்.

Advertisement

அதைப் பார்த்த ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் கோ பமடைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து ச ண்டையிட்டிருக்கிறான். ச ண்டை பெரிதாக, ஏலமண்டலாவுடன் வந்த அவரது மனைவி மற்றும் மகளைக் க ட்டையால் அ டித்துள்ளான். இச் சம்பவத்தில் ஏலமண்டலாவின் மகள் பாத்திமாவுக்கு த லையில் அ டிபட்டது.


இர த்தம் வழிய அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் பாத்திமா உ யிரிழந்துவிட்டார்.

பாத்திமாவின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த பு கார் அடிப்படையில் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது நான்கு நண்பர்களும் கொ லை வ ழக்கில் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in