இரவில் வீட்டு கதவை த.ட்.டும் போது சித்ரா என அ.ழை.ப்பார்..! பீ.தி.யில் உ.றை.ந்த நிமிடங்கள்… அ.தி.ர்.ச்சி சம்பவத்தின் பி.ன்.னணி.. – cinefeeds
Connect with us

Uncategorized

இரவில் வீட்டு கதவை த.ட்.டும் போது சித்ரா என அ.ழை.ப்பார்..! பீ.தி.யில் உ.றை.ந்த நிமிடங்கள்… அ.தி.ர்.ச்சி சம்பவத்தின் பி.ன்.னணி..

Published

on

கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் (55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் த.ங்.கி இ.ருந்து வேலை செ.ய்.தார்.

30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வ.ழ.க்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வ.ழ.க்கம்.

Advertisement

அதன்படி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் பு.ற.ப்ப.ட்டார்.ஆனால் அவர் வீடு தி.ரு.ம்ப.வி.ல்.லை. இதனால் ச.ந்.தே.க.ம் அ.டை.ந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொ.ட.ர்பு கொண்டார். பலமுறை தொ.டர்பு கொ.ண்ட போ.தும் அவர் எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை த.ட்.டும் ச.த்.த.ம் கே.ட்டது.

வழக்கமாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை த.ட்.டும் போது சித்ரா என மனைவியின் பெயரை சொல்லி அ.ழை.த்து த.ட்.டு.வ.து வ.ழ.க்கம். ஆனால் வ.ழ.க்க.த்து.க்கு மா.றா.க கதவு த.ட்ட.ப்ப.ட்டதால் அவர் தி.ற.க்க வி.ல்.லை.

Advertisement

இதனால் பெ.ரு.ம் பீ.தி.யி.ல் உ.றை.ந்.த சித்ரா அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொ.டர்பு கொண்டு வி.ஷ.ய.த்.தை கூறினார்.

உ.டனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அ.னு.ப்பி வை.த்தார். அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை க.ண்.ட.தும் அ.ங்.கி.ருந்து த.ப்.பி ஓ.டி.னா.ர்.க.ள்.

Advertisement

இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை து.ர.த்.தி.னா.ர்.க.ள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே த.லை.யி.ல் க.ல்.லா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் செல்வராஜ் கி.ட.ப்.ப.தை பார்த்து அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்.த.ன.ர்.

இது கு.றி.த்து த.க.வல் அ.றி.ந்.த பொ.லி.சா.ர் சம்பவ இடத்துக்கு வி.ரை.ந்.து சென்று வி.சா.ர.ணை ந.டத்தினார்கள். அத்துடன் அவர்கள் செல்வராஜ் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

அவரை கொ.லை செ.ய்.த.வ.ர்.க.ள் யார்? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்? என்பது தெரியவில்லை.

மேலும் சித்ரா வீட்டின் கதவை த.ட்.டி.ய 2 நபர்கள் யார் என்பது கு.றி.த்தும் வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in