Uncategorized
ம றை ந்த நடிகர் சேதுராமன் மனைவியின் உ ருக்கமான ப திவு… – இ ற ந்த க ணவரிடம் கே ட்ட கேள்வி..
நடிகர் சேதுராமன் ம றை ந்து ஓராண்டு நி றை வ டை ந்த நி லையில், அவரது மனைவி உமா தனது இன்ஸ்டாகிராமில் சோ க மா க ப திவு ஒன்றினை ப கி ர் ந்து ள்ளார்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அ றிமுகமானவர் சேதுராமன். அதற்குப் பிறகு ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ மற்றும் ’50/50′ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தார்.
மேலும், நடிகர் சந்தானத்தின் நெ ரு ங் கிய நண்பராகவும், திரையுலகினர் பலருக்குத் தோல் மருத்துவராகவும் இருந்த இவர் கடந்த ஆண்டு மார்ச் 26ம் திகதி தி டீ ரெ ன மா ர டை ப்பு ஏ ற்ப ட்டு கா ல மா னா ர்.
இவரது ம றைவு தமிழ் சினிமாவில் க டும் அ தி ர் ச்சி யை ஏ ற்ப டுத்தியது. இவருக்கு உமையாள் என்ற உமா என்கிற மனைவியும், மகள் மற்றும் மகனும் உள்ளனர்.
சேதுராமன் ம றை ந்து ஓராண்டு நி றை வ டைந்ததையொட்டி அவரது மனைவி உமையாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் குறித்து உ ரு க்கமாகப் ப கி ர் ந்து ள்ளார்.
“‘மா’ இப்படித்தான் நான் உங்களை என்றுமே அன்போடு அ ழை த்தி ரு க்கி றே ன். உங்கள் பெயரை வைத்து இதுவரை அ ழை த்த தே இல்லை. அது ஏனென்றால் எந்த வித எ தி ர் பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.
எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் தி ட்ட மி டு வேன்.
4 வருடங்களில் உங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே நினைத்திருக்கிறேன். அதை சா த்தி ய ப்ப டுத்த என்னால் மு டிந்த வகையில் சின்னசின்ன வழிகளில் உதவியிருக்கிறேன்.
நீங்கள் கனவு காண்பதை நி று த்தி யதே இல்லை. உங்கள் கனவுகளை நனவாக்க சா த்தி ய ப்ப டும்போது நான் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.
உங்களுக்குக் கி டைக்க அ ரி தான ஒரு உதவியாளர் நான், அந்த வகையில் நீங்கள் அ தி ர் ஷ் ட க்காரர் என்று பல முறை சிறுபிள்ளைத்தனமாக நாம் பேசியிருக்கிறோம். பணம் என்றுமே உங்களுக்கு முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சியும் அன்பு மட்டுமே முக்கியம்.
உங்களுக்கு நெ ருக்கமானவர்கள் வ ரு த்தமாக இருந்தால் உங்களால் உ ற ங்க மு டியாது. அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆ த் மா ர் த்த மா ன, குழந்தைத்தனமான, அ ப்பா வி யான, மு தி ர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பி ரதி எடுக்க மு டியாது.
ஒரு வருடம் அதற்குள் மு டிந்துவி ட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் த ட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். த ட்டுவீர்களா?
வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் த ட்டும் வரை நான் கா த்தி ருப்பேன். நீங்கள் தூ ர மா க இல்லை. எங்களால் கேட்க, பார்க்க மு டியாத அளவு நெ ருக்கமாக இருக்கிறீர்கள். அன்புடன் உமா சேதுராமன் என்று சோகமான பதிவினை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
