உன்னாலே உன்னாலே வினய் தற்போது எப்படி ஆகிவிட்டார் தெரியுமா..? புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

உன்னாலே உன்னாலே வினய் தற்போது எப்படி ஆகிவிட்டார் தெரியுமா..? புகைப்படம் இதோ

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற படமான பேராண்மை மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வசுந்தர.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வட்டாரம் படத்தில் நடிகர் ஆர்யா அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.நடிகை வசுந்தரா அவர்கள் பிறகு தமிழில் போராளி, சொன்ன புரியாது, கண்ணே கலைமானே, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் என வரிசையாக வெற்றி கொடுத்து வந்துள்ளார்.

வினய் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும். வினய் முதலில் பெங்களூரில் மாடலிங் செய்துகொண்டிருந்தார்.

Advertisement

ஆனால் ஜீவாவின் உன்னாலே உன்னாலே என்ற படத்தில் சதா மற்றும் தனிஷா முகர்ஜியுடன் அறிமுகமாகினார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, படம் மிக பெரிய வெற்றி பெற்றது. பின்னர் வினய் ராய் அவர்குளுக்கு மேலும் நடிப்பற்காக வாய்ப்புகள் வந்தது. இதுவரை இவர் 12 படங்கள் வரை நடித்துள்ளார்.

உன்னாலே உன்னாலே மூலம் ரசிகர்களை க வர்ந்தவர் வினய்.இவர் அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான் படத்தில் நடித்தார்.இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

Advertisement

ஆனால், அதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பெரிதும் கைக்கொடுக்கவில்லை இந்த நிலையில் தான் இவர் வி ல்லனாக நடித்த து ப்பறிவாளன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதை தொடர்ந்து தற்போது சூர்யாவுக்கு வி ல்லனாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க, அவரின் லேட்டஸ்ட் கெட்டப் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது, இதோ..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in