Uncategorized
கவ ர்ச்சி உடையில் பள பளன்னு இருக்கும் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘பட்டாஸ்’ பட நடிகை..
இளம் நடிகை மெஹ்ரின் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “நெஞ்சில் துணிவிருந்தால்” மற்றும் “நோட்டா” ஆகிய படங்களில் நடித்தார் இளம் நடிகையான நடிகை மெஹரீன் அவர்கள்.
அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “பட்டாஸ்” படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த characterக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம். சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில், க வ ர்ச்சி உடையில், தொ டைய ழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கி ளப்பி விட்டுள்ளார் இவர்.
