கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள, ‘அநேகன்’ பட நடிகை..! – சூடேறி கி டக்கும் இணையதளம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள, ‘அநேகன்’ பட நடிகை..! – சூடேறி கி டக்கும் இணையதளம்..!

Published

on

நடிகை அமைரா தஸ்தூர், இவர் “அனேகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இவர். இந்த படத்தில் பிரபல நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அமைரா. இந்த பட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இவர் பெரியளவில் பேசப்பட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தற்போது, பிரபுதேவா நடிக்கும் “பஹீரா” என்ற படத்திலும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் “காதலை தேடி நித்யானந்தா” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், நடிகை அமைரா தஸ்தூர் சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம், அந்த வகையில் தற்போது க வ ர்ச்சி உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in