Uncategorized
கொரோ னா ப ரவும் நேரத்தில்..! பிறந்த 4 மாதங்களேயான கை குழந்தையை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த பெண் டாக்டர்..! என்ன காரணம் தெரியுமா..?
இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளில் தற்போது தான் கொரோ னா வை ரஸ் தா க்கம் அ திகரித்து வருகிறது. ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பா திக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கேரளாவிலிருந்து மருத்துவ உதவிகளை செய்வதற்காக 105 மருத்துவர்கள் விமானத்தின் மூலம் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புழா என்று பகுதியிலிருந்து ரீனு ஆகஸ்டின் என்ற பெண் மருத்துவரும் சென்றுள்ளார். பெண் மருத்துவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2-வது குழந்தை பிறந்து 4 மாதங்களேயான நிலையில் அவர் தற்போது சேவை பு ரிய சென்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என் குழந்தைகளை கணவரிடமும் பெற்றோரிடமும் விட்டு செல்வது என்பது எனக்கு வ ருத்தமாக உள்ளது.
இருப்பினும் நான் சேவை பு ரிய வேண்டிய காலம் இது. இந்த தி யாக த்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினருக்கு நான் இந்த நோ யால் பா திக்கப்பட்டு வி டுவேன் என்ற அ ச்சம் உள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டுள்ள சுகாதார முறைகளை அவர்களிடம் எடுத்துரைத்த பிறகு சற்று ம ணம் த ளர் ந்தனர்.
தங்களுடைய நலனை முதன்மை மருத்துவர்கள் க ருதி இ ருந்தால் இந்த நோ ய் பா தி உலகத்தை நேரத்திற்கு அ ழித்தி ருக்கும். இந்த நோ யை த டுக்கும் போ ரா ட்டத்தில் நாங்கள் செய்யும் சேவையானது மிகவும் இ ன்றிய மையா ததாகும். இந்த நோ ய் இல்லாத உலகத்தை பல்வேறு மருத்துவர்கள் கனவு கண்டு வருகின்றனர். இந்த கனவு நனவாகும் நாட்கள் வெகு தூ ரத்தில் இல்லை” என்று கூறியுள்ளார்.

