‘சந்திரமுகி’ படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி மாறிட்டாருனு பாருங்களேன்.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘சந்திரமுகி’ படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி மாறிட்டாருனு பாருங்களேன்..

Published

on

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “சந்திரமுகி”. இந்த படத்தை இயக்குனர் வாசு அவர்கள் இயக்கிருந்தார். பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது என்று படம். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு ராஜாவுக்கும் பரதநாட்டிய பெண்ணுக்கும் நடந்த கதையை வைத்து தான்,

இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.தற்போது இந்த திரைப்படத்தில் ஒரு நிகர் மற்றும் ஒரு சாமியாக நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் தான் நமது நடிகர் ரஜினிகாந்த் மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் பிரபு, நடிகைகள் நயன்தாரா மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Advertisement

மேலும் இந்த படத்தில் நகைச்சுவைகேன்றே ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் தான் நமது நடிகர் வடிவேலு. மேலும், இந்த படத்தில் நமது நடிகர் வடிவேலு மனைவியான நடித்த நடிகை தான் சுவர்ணா அவர்கள், தற்போது தனது கணவர்மற்றும் குழந்தைகள் உடன் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in