மறைந்த பிரபல பாடகர் SPB -யின் மகளை பார்த்துள்ளீர்களா..? அவருடைய மகள் யார் தெரியுமா..? இதோ புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

மறைந்த பிரபல பாடகர் SPB -யின் மகளை பார்த்துள்ளீர்களா..? அவருடைய மகள் யார் தெரியுமா..? இதோ புகைப்படம்..

Published

on

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணின் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக இருந்தார், இவருடைய பாடல்கள் இல்லாத கேசட் ஒன்று இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா தாண்டி பல மொழிகளில் பாடியுள்ளார் பாடகர் SPB அவர்கள். இசை கச்சேரி மற்றும் பல விதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார் பாடகர் SPB அவர்கள்.

இதோடு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள SPB கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உடல் நல குறைவால் SPB அவர்கள் ம ர ணம் அ டைந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது மக்களுக்கும், இசை உலகிற்கும் ஒரு பெரிய இ ழ ப்பாக அமைந்தது என்று சொல்லலாம்.

Advertisement

இதனைத் தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்பிர மணியத்தின் மகன் பின்னணி பாடகராக இருந்து வருகின்ற. அவரை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், எஸ்.பி.பி யின் மகள் பல்லவியை இதுவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது. அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in