ஸ்லீவ் லெஸ் உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஸ்லீவ் லெஸ் உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் நெட்டிசன்கள்..

Published

on

நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் பாடகி என தனது குரல் வளத்தாலும், அழகு பதுமையினாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகத்தில் பிரதான இடம் பெற்றிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். மேலும், நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடி ஆல்பங்கள் ரிலீஸ் செய்வதும் இவரது வழக்கம். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மேலும், இந்த படத்திற்கு பிறகு, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை, அவள், மாஸ்டர், வடசென்னை என பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்ற தனி இடத்தை பெற்றுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அதோடு, தனது படங்களிலும், புகைப்படங்களிலும் என்றுமே கவர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in