CINEMA
சிவகார்த்திகேயன் மகளா இது…? ஹீரோயின் ரேஞ்சுக்கு அழகா இருக்காங்க….. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இதற்கிடையே தற்போது 39 வயது நிரம்பிய அவருக்கு கடந்த 2019 இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று பிறந்தநாளை கொண்டாடிய இவருடைய மூத்த மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram