Uncategorized
திருமணம் மு டிந்த 2 ஆண்டுகளுக்கு பின் கணவனுக்கு கா த்தி ருந்த அ திர் ச்சி..! அம்பலமான உ ண்மை…
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அன்பு செல்வி த ட கள வீராங்கனை என்பதால், மேற்ப டிப்பு ப டித்து விளையாட்டு பி ரி வில் நான் அரசு வேலை செய்ய வேண்டும் என்பது ஆ சை,
இதனால் இருவருக்குள்ளும் இப்போதைக்கு தா ம்ப த் யம் வேண்டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார். செல்வமும் அதற்கு ஒ ப் புக் கொ ள்ள, இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்பு செல்வி மு டித்து ள்ளார். திருமணம் மு டி ந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால், செல்வம் வ லு க்க ட்டா ய மாக அன்புசெல்வியிடம் த ம்ப த் யம் வை த்துக் கொ ள்ள மு ய ன்ற போது, அவர் திருநங்கை என்ற உ ண் மை தெரியவந்துள்ளது.
இதனால், அ திர் ச்சி ய டைந்த செல்வம் அன்புசெல்வியின் பெ ற் றோ ரி ட த்தில் இது கு றி த்து கே ட்ட போது, அவர்கள் கொ லை மி ர ட் ட ல் வி டு த்து ள்ளனர். இதனால், வே த னை ய டை ந்த செல்வம் காவல் நிலையத்தில் க டந்த 2015 ஆம் ஆண்டு பு கா ர ளி த்தார். இது தொ டர்பான வ ழ க்கு வி சா ர ணை நடந்து வந்தது.
அப்போது, மருத்துவ ப ரி சோ த னையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வ ழ க்கி ல் செல்வம் த ர ப் பி ல் நி யா யம் இ ருந்ததால், அவரை ஏ மா ற்றி திருமணம் செ ய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சி றை த ண் ட னை வி தி த்து நீதிபதி தீ ர் ப்ப ளி த்தார்.
