முதல் கணவர் மூலம் 4 மகள்கள்..! வி.வாகரத்துக்கு பின் மறுமணம் செ.ய்த 32 வயது பெ ண்ணுக்கு ஏ.ற்ப.ட்ட அ.திர்.ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

முதல் கணவர் மூலம் 4 மகள்கள்..! வி.வாகரத்துக்கு பின் மறுமணம் செ.ய்த 32 வயது பெ ண்ணுக்கு ஏ.ற்ப.ட்ட அ.திர்.ச்சி..!

Published

on

ஹைதராபாத்தின் வனஸ்தாலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதீப் (38). இவர் மனைவி மரியதா (32). மரியதாவுக்கு முதல் திருமணம் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கணவரை வி.வா.க.ர.த்து செ.ய்த பின்னர் மரியதா கடந்தாண்டு கங்காதீப்புடன் கா.தலில் வி.ழு.ந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை மணந்து கொ.ண்.டார்.

Advertisement

இந்த நிலையில் கடந்த மாதம் 8ஆம் திகதி கங்காதீப் கா.ணாமல் போனார், இது குறித்து கடந்த 24ஆம் திகதி அவரின் சகோதரர் ஆகாஷ் பொ.லி.சில் பு.கா.ர் அ.ளித்தார்.

பொ.லி.சார் கங்காதீப் வீட்டுக்கு வந்து வந்து அவர் மனைவி மரியதாவிடம் தொடர்ந்து வி.சா.ர.ணை நடத்தி வந்தனர்.

Advertisement

முதலில் சமாளித்து வந்த மரியதா ஒருகட்டத்தில் கணவரை கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்.பு கொ.ண்.டா.ர். அவர் அளித்த வா.க்.குமூ.லத்தில், என் இரண்டு மகள்களிடம் கங்காதீப் த.வ.றாக நடந்து கொ.ண்.டார், இதனால் எனக்கு அ.தி.ர்.ச்.சி ஏ.ற்.ப.ட்டது.

சம்பவத்தன்று கங்காதீப் மற்றும் அவர் நண்பர் சுனில் வீட்டில் ம.து அ.ரு.ந்.தி.னார்கள். பின்னர் சுனில் கி.ள.ம்பி சென்றுவிட்டார், இதன் பிறகு என் கணவர் கங்காதீப் என்னிடம் ச.ண்.டை போ.ட்.டார்.

Advertisement

இதனால் ஏ.ற்.பட்ட ஆ.த்.தி.ர.த்தில் அவரை க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தே.ன். இதன்பிறகு வீட்டுக்குள்ளேயே அவர் ச.ட.ல.த்.தை பு.தை.த்.தேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கங்காதீப்பின் ச.ட.ல.த்.தை அ.ழு.கி.ய நி.லை.யில் பொ.லி.சார் கை.ப்.ப.ற்றினார்கள். மேலும் மரியதாவை கை.து செ.ய்.து அவரிடம் மேலும் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in