Uncategorized
தி டீர் ம யக் கம், உ டல் உத றல்..! பு தி தாக ப ரவும் ம ர்ம நோய்…! 200-க்கும் மேற்பட்டோருக்கு தி டீரென உ டல் நலம் பா தி ப்பு..!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசி த்த 270 பேர் கடந்த 2 நாட்களில் ம ர்ம நோய் கா ரண மாக மருத்துவமனையில் அனும திக்கப்ப ட்டு ள்ளனர்.
பா தி ப்பு க்கு உள்ளான அனைவருக்கும் ம ய க்க ம், தலை சுற் றல், வா ந்தி, ந டுக் கம், கு ம ட் டல் போன்ற அ றிகு றிகள் ஏ ற்ப ட்டதாக சுகாதார அ திகா ரிகள் தெ ரிவி த்து ள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சே ர்ந்த வர் கள் அ ல்ல எனவும்,
பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் ப ங்கே ற்க வி ல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சி கிச் சைக்கு அனும திக்கப்ப ட்டவர்களில் 100-க்கும் அ திக மா னோர் வீடு தி ரும் பிய நிலையில், மேலும் சிலர் தொ டர் ந்து சி கிச் சை பெ ற்று வருகின்றனர்.
சி கிச் சை பெ றுப வர் களில் 6 பேர் மேல் சி கிச் சைக் காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மா ற்ற ப்ப ட்டு ள்ளனர். தற்போது இது தொ டர் ந்து க ண்கா ணிக்க மருத்து நி பு ணர் கு ழுவி னர் எலுருவில் மு காமி ட்டு ள்ளனர்.
உ டல் நலம் பா திக் கப் ப ட்டவ ர்களின் இர த்த மா தி ரி கள் சேக ரிக் கப்ப ட்டு ஆ ய்வு செ ய்ய ப்ப ட்டது. அதில் எந்த பி ரச் சி னையும் க ண்ட றி யப் பட வி ல்லை என்று மருத்துவர்கள் கு ழு தெரிவித்துள்ளது.
இதற்கி டையில், எலுரு பகுதியில் குடிநீரில் ர சா யன வே திப் பொ ருள் நி றைந்த மா சுப ட்ட நீர் க லந் தி ருக் க லாம் எனவும் அதனை கு டித் ததா ல் தான் மக்களுக்கு இவ்வாறான பா திப் பு கள் எனவும், முதற்கட்ட தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்து மருத்துவ கு ழுவி னர் தொ டர் ந்து வி சார ணை நடத்தி வருகின்றனர்.
