நடிகை பூர்ணா வெளியிட்ட புகைப்படம்..! – “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என உருகும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை பூர்ணா வெளியிட்ட புகைப்படம்..! – “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என உருகும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

Published

on

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒரு நடிகை பூர்ணா அவர்கள். நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார். அதில், பெண்கள் எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்களுக்கு சமமாக அனைத்து உ ரி மை களும் வழங்க வேண்டும். பெண்களுக்கு சிறுவயது முதலே பெற்றோர் அ றி வு ரைகளை சொல்லி வளர்க்கிறார்கள். க ட்டு ப்பா டுகளை வி தி க்கி றார்கள்.

சில எல்லைகளை வைக்கிறார்கள். க ட்டு ப்பா டோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும். சினிமா துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் மேலும் பலன் கிடைக்கும். ஆனால் சினிமாவில் 80 சதவீதம் ஹீரோக்களின் ஆ தி க்கம் தான் உள்ளது என்று கொற்றிருந்தார் நடிகை பூர்ணா.

Advertisement

இந்நிலையில், சோசியல் மீடியாக்களில் activeவாக இருக்கும் இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போன்ற கவுன் உ டையில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in