Uncategorized
நண்பனை நம்பி வீட்டுக்குள் அனுமதித்த டிரைவர்..!! நண்பனின் மனைவியுடன் ஏ ற்பட்ட க ள்ளக் காதல்..!! உ யிரை ப றித்த த காத உறவு! வெளியான ப கீர் தகவல்
விழுப்புரத்தை அடுத்த உள்ள கா ட்டேரி குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக ப ணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏ ற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு கந்தசாமி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எ திரே வந்த இண்டிகா கார் ஒன்று அவர் மீது மோ தியது, பிறகு அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரி ழந்தார். இந்நிலையில் கந்தசாமி வி பத்தில் உ யிரி ழந்து வி ட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய் தனது மகன் இ றப்பதற்கு முன்னால் செல்போனில் பேசிய ம ரண வா க்குமூலம் என்று கூறி ஒரு ஆடியோவை போலீசாரிடம் ஒப் படைத்துள்ளார். பத்து நிமிடம் ஓடும் அந்த ஆடியோவில் வி பத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியின் சகோதரனும், தனது மனைவியுடன் நெ ருக்கமாக பழகி வரும் ஓட்டுனர் ஸ்ரீதர் என்பவரும் தன்னை தா க்கியதா கவும் தனது உ யிருக்கு ஏதாவது நே ர்ந்தால்,
அதற்கு தனது மனைவி புவனேஸ்வரி அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த கார் ஓட்டுநர் ஸ்ரீதர் தான் காரணம் என்பதை அவர் இந்த ஆடியோவில் தனது தாயிடம் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக கந்தசாமி வி பத்துக்கு காரணமான இண்டிகா கார் ஓட்டுனர் பிரவீன் குமாரை போலீசார் வி சாரி த்தபோது வி பத்துக்கு பின்னர் பிரவீன்குமார் ஸ்ரீதரிடம் பேசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதரை வி சாரி த்த போது பல்வேறு தகவல்கள் வெ ளியாகின. தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தின்பண்டங்கள் மற்றும் புவனேஸ்வரிக்கு பிடித்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து புவனேஸ்வரியை ஸ்ரீதர் க வர்ந்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் புவனேஸ்வரிக்கும் ஸ்ரீதருக்கும் இடையே க ள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் புவனேஸ்வரி போனில் பேசி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. தனது மனைவியின் தவ றான நடவடிக்கை கந்தசாமிக்கு தெரியவந்ததால் தனது மனைவியை அவர் க ண்டி த்துள்ளார். இதனால் ஏ ற்பட்ட பி ரச்சனை காரணமாக தனது அம்மா வீட்டுக்கு புவனேஸ்வரி சென்று விட்டுள்ளார். அம்மா வீட்டுக்கு சென்று தனது சகோதரரிடம் புவனேஸ்வரி தனது கணவர் என்னை சந்தே கப்பட்டு அடிப்பதாக கூறியுள்ளார். பின்னர் கந்தசாமி தனது மனைவியை சமா தானப்ப டுத்தி அழைத்து வர நினைத்து அவரது வீட்டுக்குச் சென்றபோது புவனேஸ்வரியின் சகோதரர் கந்தசாமி அ டித்து வி ரட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தனது கூ ட்டா ளியால் தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகி வி ட்டதே என்று மனம் வருந்திய கந்தசாமி எப்படியாவது தனது மனைவியை சமா தானப்ப டுத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்பதில் உ றுதியாக இருந்தார். அதே நேரத்தில் கந்தசாமி உ யிரோடு இருந்தால் தங்களது க ள்ளக் காதலுக்கு இ டையூ றாக இருப்பான் என்று க ருதி புவனேஸ்வரியும், ஸ்ரீதரும் திட்டம் தீ ட்டி கார் ஏ ற்றி கந்தசாமியை தீ ர்த்து க்கட்ட முடிவு செய்தனர் என்பது வி சார ணையில் தெரியவந்துள்ளது .
