Uncategorized
“நீச்சல் குளமே சூடேறிடும் போல”.. ட்ரவுஸரில் ஹாட்டான பூஜிப்படங்களி வெளியிட்டுள்ள ‘பிகில்’ பட நடிகை..
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அன்று முதல் இன்று வரை கேரளா மாநிலத்தில் இருந்து தான் வருகிறார்கள், மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு வருகிறார்கள் என்று சொல்ல்லாம். அந்த வகையில் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை தான் ரெபா மோனிகா ஜான் அவர்கள். இந்நிலையில், 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிகில்’. பெண்களை ‘சிங்க பெண்களாக’ காட்டிய இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, அமிர்தா என ஒரு கன்னிகள் பட்டாளமே நடித்திருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். மேலும், இவர், ஜருகண்டி, தனுசு ராசி நேயர்களே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் இவர் ஆடிய ‘குட்டி பட்டாசு’ ஆல்பம் பட்டிதொட்டியெங்கும் செம வைரலானது. தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் என தனது இன்ஸ்டா மற்றும் fb பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்கள் நடுவே ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் ட்ரவுஸரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
