லோ நெக் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ள ஜி.வி.பிரகாஷ் பட நடிகை ஷாலினி.. – cinefeeds
Connect with us

Uncategorized

லோ நெக் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ள ஜி.வி.பிரகாஷ் பட நடிகை ஷாலினி..

Published

on

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஷாலினி பாண்டே அவர்கள். இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அதனைத் தொடர்ந்து, மகாநதி, NTR கதாநாயக்குடு, 118 உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர்,

” 100% காதல்” என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. அதன்பின்னர், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர். ஆரம்ப கட்டங்களில், கொழுக்மொழுக்கென இருந்து வந்த நடிகை ஷாலினி பாண்டே அவர்கள், தற்போது ஒர்க்கவுட், ஜிம், டயட் என செய்து ஒல்லியாகி விட்டார், என்று சொல்லலாம்.

Advertisement

 

மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், தற்போது லோ நெக் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவல், என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட்டான புகைப்படம்..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in