CINEMA
பொதுவெளியில் ரசிகர்களுக்கு காதலை பறக்கவிட்ட கீர்த்தி சுரேஷ்…. ஒரே குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவிற்குள் வரும்போது பெரிய சினிமா பலத்தோடு தான் இருந்தார் . இவர் நடித்த முதல் படமே ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு விஜய், சூர்யா, விஷால் என்று கோலிவுட்டில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்து ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய இடத்தையே பிடித்து விட்டார்.

#keerthy_suresh
தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நிகச்சி ஒன்றில் ரசிகர்களுக்காக முத்தத்தை பறக்க விட்ட காட்சி தற்போது புகைப்படமாக வெளியாகி உள்ளது.