TRENDING
மருத்துவர் பிரியங்கா போல் தற்பொழுது west bengalளிலும்..?? 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..?? பாலத்தின் அடியில் நாய்கள் கடித்து குதறிய காட்சி …
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் நாய்கள் எதோ ஒரு பொருளுக்காக சண்டை போட்டு கொண்டு இருந்தது .அதனால் அங்கு என்ன இருக்கிறது என்று பொதுமக்கள் சென்று பார்க்கையில் ஒரு பெண்ணின் சடலம் பாதி எறிந்த நிலையில் கிடந்தது உள்ளது . அந்த வழி சில இடங்களில் ரத்தம் கசிந்த படி உள்ளது., இதனால் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் அந்த சடலத்தின் மீது பலத்த வெட்டு காயங்கள் இருந்து உள்ளன .
மேலும் அவர் கடத்த பட்ட அன்றே இந்த பெண்ணை சாகடித்து இருக்கலாம் என்று தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் இந்த சடலம் அங்கு மூன்று நாட்களாக இருந்து உள்ளது. தீவிர விசாரணையில் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் கூறுகையில் என் தங்கைக்கு 17 வயது ஆகிறது அவள் பக்கத்தில் இருக்கும் கடைத்தெருவுக்கு சென்று வருவதாக சொல்லி கிளம்பியவள் இதுவரை வீட்டிற்கு வரவில்லை .இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து இருக்கிறது .மேலும் அந்த பெண் சடலமாக கிடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் மேலும் போலீசாரும் அந்த இடத்திற்கு ரோந்து பணிக்கு வரமாட்டார்கள் .
அதனால் கயவர்களின் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தான் ஹைதராபாதில் பெண் மருத்துவர் இதே போல் சடலமாக பாலத்தில் அடியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னராவது போலீசார் கவனத்துடன் இருந்து இருக்கலாம் .அப்படி இருந்து இருந்தால் இந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று வருத்ததுடன் கூறப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அவள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க பட்டாரா என்பது தெரியவரும்.
