LATEST NEWS
’96-ஜானு இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா’.. “நான் ரெடி என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்”..?

கடந்த வருடம் வெளிவந்து ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த படம் 96’இப்படம் பார்த்த அனைவருக்கும் தங்களது பள்ளியில் படித்த பழைய நினைவுகள் வந்து சென்றது அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஒரு சிலருக்கு பள்ளியில் படிக்கும் போது சிறுவயதில் ஏற்பட்ட ஆதாவது பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்த காதல் இப்படத்தின் மூலம் தங்களின் காதல் கதையை மீண்டும் தூசி தட்டியது.
இப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்த (கௌரி ) ஜானு எல்லோராலும் பேசப்பட்ட கதாப்பாத்திரம் தற்போது அந்த ஜானு இப்போ பெரிய நடிகையாக மாரி உள்ளார் அதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.