LATEST NEWS
96′ ரீமேக்கில் நடித்து அசத்திய சமந்தா…! வைரலாகிவரும் டீசர்?
தமிழில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் வருடி மாபெரும் வெற்றியடைந்த படம் 96’இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர் அதன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்தனர்.
மேலும் தெலுங்கில் இப்படத்திற்கு “ஜானு” என்று பெயர்வைத்துள்ளனர் இதில் ஹீரோவாக சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படம் நிறைவடைந்த்துள்ள நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது வெளியாகி 24 மணிநேரத்தி சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனால் பட குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.