பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது?… கிளாமரில் டாப் நடிகைகளையே மிஞ்சிட்டாங்களே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது?… கிளாமரில் டாப் நடிகைகளையே மிஞ்சிட்டாங்களே..!!

Published

on

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அணில். இவர் முதல் முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதல் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தற்போது 21 வயதை கடந்த இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது கவர்ச்சியான முறையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in