ஏர்போட்டில் “காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா… தீயாய் பரவும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஏர்போட்டில் “காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா… தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!

Published

on

இந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவரின் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே படத்தில் இடம் பெற்ற காவாலா என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் அந்த நடனத்தை போல ரசிகர்களும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடிகை தமன்னா கிளாமர் லுக்கில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் தமன்னாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Viral Bhayani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@viralbhayani)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in