க்யூட்டான கருப்பு நிற உடையில்… ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான கருப்பு நிற உடையில்… ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதே சமயம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தீரா காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் க்யூட்டான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in