LATEST NEWS
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் ஆதரவை பெற்ற தெய்வமகள் சீரியலில் கதாநாயகனின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் ரேகா கிருஷ்ணப்பா.
இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அவரை சீரியலின் கதாநாயகன் அண்ணியாரே என்று தான் அழைப்பார். இதன் மூலம் மக்கள் மத்தியிலும் இவ்வாறு அழைக்கப்பட்ட இவர் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான ஒரு கேரக்டர். இந்த சீரியலுக்குப் பிறகு பெரிதாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
அதனைப் போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
என்னதான் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி மாடர்ன் அணிந்து ரசிகர்களைக் கவரும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
