உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வாலி அஜித் போல மாறிய நடிகர் அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வாலி அஜித் போல மாறிய நடிகர் அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக நடிகர் அஜித் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்களை அஜித் மனைவியை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் உடல் எடை கூடி இருப்பதை நாம் அறிவோம். தற்போது அனைவருக்கும் ஷாட் கொடுக்கும் விதமாக உடல் எடையை குறைத்து வாலி படத்தில் வரும் அஜித் போல மாறியுள்ளார். தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in