கொஞ்சமாக காட்ட நினைச்சு மொத்தத்தையும் காட்டி தொலைத்த மாதவன் பட ஹீரோயின் – cinefeeds
Connect with us

TRENDING

கொஞ்சமாக காட்ட நினைச்சு மொத்தத்தையும் காட்டி தொலைத்த மாதவன் பட ஹீரோயின்

Published

on

நடிகர் மாதவன் ஜோடியாக ‘ யாவரும் நலம் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இயக்குநர் அமீருடன் கிசுகிசுக்கப்பட்டு ‘ ஆதிபகவன் ‘ படத்தில் நடித்திருந்தார் . அந்த படம் , படத்தின் ஹீரோ ஜெயம்ரவி , இயக்குநர் அமீர் , தயாரிப்பாளர் அன்பழகன் உட்பட இவரது வாய்ப்புகளையும் குப்புற தள்ளியது . அதன் பிறகு விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் , ‘ சிங்கம் 3 ‘ படத்தில் ஒரு கு த் து பாடலுக்கும் நடனமாடியுள்ளார். தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை.

Advertisement

எப்போதும் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாத பொது கையில் எடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார் நீச்சல் உடையில் இருக்கும் மிக க வ ர் ச் சி யா ன புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் நீது சந்திரா . இதெல்லாம் க வர் ச் சி புகைப்படம் கிடையாது . ஆ பா ச மா ன புகைப்படம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in