Uncategorized
கொரோனா கி ருமி யை தனது உடலுக்குள் தானே செலுத்திக் கொண்ட நிவாரண் 90 மேனேஜர்..! – மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்பட்ட வி பரீ தம்..!
நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். இந்த சம்பவம் குறித்து விரைவான செய்தி இதோ. சென்னையை சேர்ந்த சிவனேசன் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நிவாரன்- 90 மருந்து தாயாரிக்கும் நிறுவனத்தின் பொது மேலாளராக ப ணியாற்றி வந்தார். ஊரடங்கால் சென்னை திரும்பிய சிவனேசன்.
கோடம்பாக்கத்தில் உள்ள நிவாரண் 90 நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாருடன் இ ணைந்து கொரோ னாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈ டுபட்டுள்ளார். தியாகராய நகரில் உள்ள உரிமையாளர் ராஜ்குமார் வீட்டில் மருந்து கண்டு பிடிக்க நடைபெற்ற மு யற்சியின் போது ர சா ய னத்தை கு டித்ததால் சிவநேசன் உ யிரி ழந்தார். அவருடன் ப ரிசோ தனை செய்து கொண்ட டாக்டர் ராஜ்குமார் சி கி ச் சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பான வி சார ணையின் போது பல தி டுக்கிடும் தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
பி ரேதப்ப ரிசோ தனை அ றிக்கையில் சிவநேசன் கொரோ னா தொ ற்றுடன் இருந்தது தெ ரியவந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு கொரோ னா ஏற்பட்டதால். அதற்கு மருந்து கண்டுபிடிக்க நிவாரண் 90 உரிமையாளர் ராஜ்குமாருடன் இ ணைந்து செயல்பட்டாரா என்கிற கோணத்தில் வி சார ணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் கொரோ னா நோய் கி ருமி யை சிவநேசன் தனது உடலுக்குள் செலுத்தி சோ தனை முயற்சி செய்த போது மருத்து க ரைசலை கு டித்ததால் உ யிரி ழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து போலீசார் வி சார ணை தற்போது நடத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் மக்களிடத்தில் பெரும் அ ச்ச த்தையும் சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
