Uncategorized
கொரோ னா இருக்கு..! – உள்ளே வராதே..! கர்ப்பிணி பெண்ணை வி ரட்டி அ டித்த 5 மருத்துவமனைகள்..! 3 சக்கர வாகனத்திலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி..! நெஞ்சை உ லுக்கும் சம்பவம்..!
நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த பெண். இவருடைய வயது 27. இவர் கர்நாடகா மாநிலம் கோரேபாளையம் என்ற இடத்தில் கு டி பெயர்ந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவருக்கு சனிக்கிழமை இரவு பி ரச வ வ லி ஏ ற்பட்டுள்ளது. உ டனடியாக அவருடைய தாயார் மற்றும் சகோதரர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கொ ரோனா வைரஸ் ப ரவ லினால் புது நோ யாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை என்று கூறி பி ர சவம் பார்க்க ம றுத்துவி ட்டனர். அதன் பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கும் இவர்களுக்கு இதே பதில் தான் கிடைத்தது.
இதேபோன்று கி ட்டத்தட்ட 5 மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண் பி ரச வம் பார்ப்பதற்கு முடியாது என்று கூறியுள்ளனர். அங்கிருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது முச் சக்கர வாகனத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அங்கிருந்த தன்னார்வலர் குழு ஒன்றின் உதவியுடன் பெங்களூரு கிம்ஸ் மருத்துவமனையில் பி ரச வத்திற்கு பிறகு அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
