கொரோனா கி ருமி யை தனது உடலுக்குள் தானே செலுத்திக் கொண்ட நிவாரண் 90 மேனேஜர்..! – மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்பட்ட வி பரீ தம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கொரோனா கி ருமி யை தனது உடலுக்குள் தானே செலுத்திக் கொண்ட நிவாரண் 90 மேனேஜர்..! – மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்பட்ட வி பரீ தம்..!

Published

on

நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். இந்த சம்பவம் குறித்து விரைவான செய்தி இதோ. சென்னையை சேர்ந்த சிவனேசன் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நிவாரன்- 90 மருந்து தாயாரிக்கும் நிறுவனத்தின் பொது மேலாளராக ப ணியாற்றி வந்தார். ஊரடங்கால் சென்னை திரும்பிய  சிவனேசன்.

கோடம்பாக்கத்தில் உள்ள நிவாரண் 90 நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாருடன் இ ணைந்து கொரோ னாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈ டுபட்டுள்ளார். தியாகராய நகரில் உள்ள உரிமையாளர் ராஜ்குமார் வீட்டில் மருந்து கண்டு பிடிக்க நடைபெற்ற மு யற்சியின் போது ர சா ய னத்தை கு டித்ததால் சிவநேசன் உ யிரி ழந்தார். அவருடன் ப ரிசோ தனை செய்து கொண்ட டாக்டர் ராஜ்குமார் சி கி ச் சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பான வி சார ணையின் போது பல தி டுக்கிடும் தகவல்கள் வெ ளியாகியுள்ளன.

Advertisement

பி ரேதப்ப ரிசோ தனை அ றிக்கையில் சிவநேசன் கொரோ னா தொ ற்றுடன் இருந்தது தெ ரியவந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு கொரோ னா ஏற்பட்டதால். அதற்கு மருந்து கண்டுபிடிக்க நிவாரண் 90 உரிமையாளர் ராஜ்குமாருடன் இ ணைந்து செயல்பட்டாரா என்கிற கோணத்தில் வி சார ணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் கொரோ னா நோய் கி ருமி யை சிவநேசன் தனது உடலுக்குள் செலுத்தி சோ தனை முயற்சி செய்த போது மருத்து க ரைசலை கு டித்ததால் உ யிரி ழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து போலீசார்  வி சார ணை தற்போது நடத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு  சம்பவம் மக்களிடத்தில் பெரும் அ ச்ச த்தையும் சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in