Uncategorized
மாஞ்சோலை..! இரவுநேர கெஸ்ட் ஹவுஸ்..! – 2 ஆண் வனவர்களுடன் ஒன்றாக த ங்கிய 3 பெண் ஊழியர்கள்..! நள்ளிரவில் அரங்கேறிய ப கீ ர் சம்பவம்..!
நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். மேற்கு தொடர்ச்சி மலையில் குதிரைவெ ட்டி என்ற இடம் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக இந்த பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பெற்றது. இந்த புலிகள் காப்பகத்திற்கு சுற்றுவட்டாரத்தில் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெ ட்டி ஆகிய பகுதிகளில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் நடைபெற்று வருகிறது.
இவை புலிகள் காப்பகத்திற்கு அமைந்திருப்பதால் முறையான அனுமதியின்றி யாராலும் வசிக்க இயலாது. குதிரைவெ ட்டி பகுதியில் இ யங்கி வரும் கெஸ்ட் ஹவுஸ், ப ரா ம ரிப்பு பணிகளை 2 வனவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர். இந்த கெஸ்ட் ஹவுசை தற்போது இரவு நேரத்தில் தங்குவதற்கு எந்தவித அனுமதியும் அ ளிக்கப்ப டுவதில்லை. இந்நிலையில் மேற்பார்வையிட்டு வந்த வனவர்கள் தங்களுடன் பணிபுரியும் 3 பெண்களை கெஸ்ட் ஹவுஸ் அழைத்து சென்றுள்ளனர். அங்கு ப ணியாற்றி வந்த ஊழியர்களை மி ர ட்டி சாவியை பெற்றுகொண்டு இரவு நேரத்தைக் க ழித்து ள்ளனர்.
ஊழியர்கள் உ டனடியாக சம்பந்தப்பட்ட அ திகா ரிகளிடம் தகவலை தெரிவித்தனர். தகவல் அ றிந்து அங்கு வந்த அ திகா ரிகள் உ டனடியாக வனவர்களை கைது செய்தனர். மூன்று பெண்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் அ ப ரா தம் விதி த்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.
