CINEMA
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நட்சத்திர நாயகிகள் – சம்பளம் வாங்குவதில் அந்த 2 நடிகைகளுக்குள் இப்படி ஒரு போட்டியா? – ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்!
பெரும்பாலும் திருமணத்திற்கு பின்பு பல கதாநாயகிகள் சினிமாவில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றனர். பிறகு பல ஆண்டுகள் கழித்து அக்கா அண்ணி அம்மா கேரக்டரில் நடிக்க வருகின்றனர். ஆனால் இப்போது திருமணத்துக்கு பிறகும் ஹீரோயின்களாக நடித்துவரும் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் ராஷ்மிகா மந்தனா போன்றவர்கள் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தற்போது இந்தி நடிகர் சல்மான்கானுடன் நடிக்கும் இந்தி படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ள நிலையில் அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகும் புதிய படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார். இந்த படம் ஹிட் ஆகி விட்டால் இந்திய நடிகை தீபிகா படுகோனாவை டார்கெட்டாக வைத்து அடுத்தடுத்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தவும் ராஷ்மிகா மந்தனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
