தீய சக்தி பத்தி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லட்டுமா..? அதாவது ஒரு ஓட்டை பாத்திரதுல… கரூரில் தெறிக்க விட்ட CM விஜய்… அலரும் திமுக..??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீய சக்தி பத்தி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லட்டுமா..? அதாவது ஒரு ஓட்டை பாத்திரதுல… கரூரில் தெறிக்க விட்ட CM விஜய்… அலரும் திமுக..???

Published

on

திமுக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பற்றி விஜய் தனது பாணியில் சுருக்கமாக ஒரு குட்டி கதையைக் கூறியுள்ளார். “ஒரு ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பாத்திரம் காலியாகவே இருந்திருக்கிறது. ஆனால், ஊற்றிய தண்ணீர் தான் எங்கே எனத் தெரியவில்லை” என்று ஒரு உவமையைக் கூறி தற்போதைய அரசின் நிதி நிர்வாகத்தை அவர் விமர்சித்துப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதெல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்” என்று கூறி தனது கதையை முடித்துள்ளார். அவரது இந்த விமர்சனக் கதையைக் கேட்டவுடன் அங்கிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் பலத்த கைதட்டல் எழுப்பி, உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in