கணவன் வெ ளியூரில்..! வீட்டில் மாமனார் டா ர்ச்சர்..! திருமணமான 11 மாதத்தில் விப ரீத முடிவெடுத்த இளம்பெண்..! பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்திய சம்பவம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கணவன் வெ ளியூரில்..! வீட்டில் மாமனார் டா ர்ச்சர்..! திருமணமான 11 மாதத்தில் விப ரீத முடிவெடுத்த இளம்பெண்..! பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்திய சம்பவம்..!

Published

on

பண்ருட்டியைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு, சென்னை சேர்ந்த விக்னி நாக நந்தினி என்பவருக்கும் அன்று 23.6.2019-ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்நாதன் கிண்டியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில், திருமணம் மு டிந்து ஒரு வாரத்தில் வேலைக்காக செந்தில்நாதன் சென்னை சென்று வி ட்டார். மனைவியை தனது வீட்டில் விட்டு அவரும் சென்றுள்ளார். இந்நிலையில் , மாமனார் சீனிவாசன், மாமியார் வசந்தகுமாரி, நாத்தனார் சீதாலட்சுமி ஆகியோர் சேர்ந்து  அந்த பெண்ணை  கொ டுமைப்ப டுத்தி வந்துள்ளனர்.

குறிப்பாக, நகை வேண்டும் என்று வ ரதட் சணை கொ டுமை செய்து வந்துள்ளனர். கொ டுமைக ளை தா ங்க மு டியாமல், தனது பெற்றோர்களிடம் சொல்லி அ ழுவாள். அவர்களும் சமா தானம் செய்து வைத்துள்ளார்கள். கடந்த 2 மாதத்திற்கு முன்பு நந்தினியை வரதட்சணை கேட்டு அ டித்து து ரத்திவி ட்டனர். இது குறித்து நந்தினியின் சகோதரி அவர்கள் தங்கை கணவரிடம்  கேட்ட போது `நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போ கிறேன் என்று கூறியுள்ளார் .

Advertisement

சம்பவத்தன்று உ றவுக்காரப் பெண்ணுடன் நந்தினிக்கு SMS-ல் வா க்குவா தம் நடந்துள்ளது. அதில் செந்தில்நாதனிடம் நந்தினி தெரிவித்தபோது, `உன்னுடன் வாழ விருப்பம் இல்லை செத்துத் தொலை’ என கூறியுள்ளார். இதனால் நந்தினி த ற்கொ லை செய்து கொ ள்ள லாம் என மு டிவெடுத்து வீட்டின் 2-வது மாடியிலிருந்து கீழே கு தித்துவி ட்டார். இதில் அவருக்கு 2 கால்களிலும் எ லும்பு மு றிவு ஏ ற்பட்டு பற்கள் உ டைந்து உதடுகள் கி ழிந்துவி ட்டன.

பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சி கிச்சை க்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோ யாளியாக  சி கிச்சை பி ரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, நந்தினியின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அ ளித்துள்ளார்.  இன்ஸ்பெக்டர்  வழக்கு பதிந்து வி சார ணை நடித்த வருகின்றனர் .

Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னி நாக நந்தினி, தன்னுடைய செல்போனிலிருந்து செந்தில்நாதனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி செந்தில்நாதனிடம் வி சார ணை நடத்தி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்நாதனின் பெற்றோர் மற்றும் சகோதரியை காவல்துறையினர் தே டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in