Uncategorized
கர் ப்பிணி யானைக்கு வெ டி வைத்து கொ ன்ற 3 பேர்..! – பி ரேத ப ரிசோ தனையில் வெ ளியான மேலும் பல தி டுக்கி டும் தகவல்..!
நேற்று முந்தைய தினம் நம் அனைவரையும் சோ கத்தில் ஆ ழ்த்திய சம்பவம் ஒன்று கேரளா மாநிலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அ றிவோம் . அது கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கர் ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெ டி மருந்து வைக்கப்பட்டுக் கொ ல்லப்ப ட்ட சம்பவம் தான். மேலும் இதை செய்தவர்களைக் கண்டுபிடித்து த ண்ட னை வழங்கப்பட வேண்டும் என்று தங்களுடைய ஆ தங் களை வெ ளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த பெண் யானையின் பி ரேதப் ப ரிசோ தனை அ றிக்கை வெ ளியாகி இருக்கிறது. அதில் “யானை அ திகப்படியான நீரை உ றிஞ்சி யுள்ளது, இதன் காரணமாக நுரையீரல் பா திக்கப்பட்டுச் செயலி ழந்துவி ட்டது.
அதுவே யானை உ யிரி ழந்ததற்கான காரணம். யானையின் வாய்ப் பகுதி வெ டி பொருள்களால் வெ டித்து ள்ளது. அதனால் அதனுடைய வாய் பகுதி சீ ழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக அந்த யானை கி ட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏ தும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. இதனால் அந்த யானை முற்றிலுமாக நீரில் நின்று ச ரிந்து பின்பு மூ ழ்கியுள்ளது” என்று அ றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர் ப்பிணி யானை வெ டி வைத்துக் கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் அடையாளம் கா ணப்பட்டுள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய க ருத்தைத் தெரிவித்துள்ளார் அதில் “பாலக்காட்டில் மிக மோ சமான சம்பவம் நடந்திருக்கிறது. கர்ப் பிணி யானை உ யிரி ழந்திருக்கிறது. இது தொடர்பாக மக்கள் அனைவரும் க வலை தெரிவித்து வருகின்றனர். அவர்களது வே தனை வீண் போ காது’ என்று கூறியுள்ளார்.
மேலும் “மண்ணார்காடு வனச்ச ரக த்தில் யானை கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் வி சார ணை நடத்தி நடவடிக்கை எடுக்க உ த்தரவி டப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு கு ற்றத்த டுப்பு பி ரிவினரும் சம்பவ இடத்துக்கு வி சார ணை நடத்தவும் உ த்தரவி டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
In a tragic incident in Palakkad dist, a pregnant elephant has lost its life. Many of you have reached out to us. We want to assure you that your concerns will not go in vain. Justice will prevail.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 4, 2020
